vimal raj

@vimalraj2

Boys பார்த்தா : Site Girls பார்த்தா : Look Boys பேசினா : ஜொள்ளு Girls பேசினா : Friendly ... Boys கையப் பிடிச்சா : பொறுக்கி... Girls கையப் பிடிச்சா : Feelings Boys Road Cross பண்ணினா : டேய்புறம்போக்கு வீட்டில சொல்லிற்று வந்தியா ... Girls Road Cross பண்ணினா: பார்த்துப் போம்மா.. Boys Propose பண்ணினா Misunderstanding Girls Propose பண்ணினா True Affection ஆக மொத்தம் Girls na “Gold” Boys na “Clean Bold”.என்ன வாழ்கடா இது............ First Eyeem Photo